இலங்கை நாட்டின் மூத்த புகழ்பெற்ற தமிழ் அறிவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த “காந்தக் குரலோன்” ARM ஜிப்ரி அவர்கள் வபாத்தானார்கள்

இலங்கை நாட்டின் மூத்த புகழ்பெற்ற தமிழ் அறிவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த “காந்தக் குரலோன்” ARM ஜிப்ரி அவர்கள் வபாத்தானார்கள்.


புகழ்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் Al.Ha-j A.R.M.Jiffry இன்றிரவு 20.01.2020 11.30 அளவில் இறையடி சேர்ந்து விட்டார்.


அன்னார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 60ஆவது வயதில் வபத்தானார்.

ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸா பாணந்துரையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 8 மணிவரை அங்கு வைத்து 8 மணிக்கு ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் மாலை கல்முனையில் நடைபெறும்.







සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments