BBC சிங்கள சேவைப்பிரிவின் இலங்கை செய்தி நிருபர் அஸாம் அமீன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.


BBCசிங்கள சேவைப்பிரிவின் இலங்கை செய்தி நிருபர் அஸாம் அமீன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அவர் BBC செய்தி சேவையில் இருந்து விலகுவதற்காக எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இருப்பினும் BBC நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை கடந்த 19ம் திகதி சிங்களே அமைப்பு வெளியிட்டு இருந்தது.பின்னர் இதனை கருத்திற் கொண்ட BBC நிறுவனம் அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments