111AAA

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கையின் அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு To the National Housing Authority சொந்தமான எம்பிலிபிட்டிய  யோதகம உதாகம்மான காணியில் அமைந்துள்ள தலைமைத்துவ அபிவிருத்தி தேசிய மத்திய நிலையத்தின் மூன்றாவது மாடியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடும்பங்கள் Families who stay illegally தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நேற்று முன்தினம் அங்கு சென்றிருந்தார்.இதனையடுத்தே பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments