முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் கடற்படையினரின் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடற்படையினரின் வாகனம் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்  நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்றுள்ள இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


முல்லைத்தீவு துனுக்காய் மல்லாவியை சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீபன் 28  வயது என்பரே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இவரது மனைவி சம்பவத்தின் போது படுகாயமடைந்த கேஜீவன் வினுயா மனைவி  படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தையும் படுகாயமைந்த பெண் ஒருவரையும் விபத்துக்குள்ளாக்கிய கனரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற கடற்படையினர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் விபத்துக்குள்ளாகிய கடற்படையினரின் வாகனம் தற்பொழுது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments