பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்.

இன்று 14ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.



மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments