போதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சிறையில் அடைத்த வதும்ப பொலிஸ்நிலையத்தின் பொலிஸ் உயரதிகாரி.

போதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சிறையில் அடைத்த  வதும்ப பொலிஸ்நிலையத்தின் பொலிஸ் உயரதிகாரி.

காலி மாவட்டத்திலுள்ள வதும்ப பொலிஸ்நிலையத்தின் பொலிஸ் உயரதிகாரி கொடுத்த தண்டனையை நாம் பாராட்டியாக வேண்டும்.
 காலியிலுள்ள வதும்ப பகுதியில் சாராயத்தை குடித்து விபத்தை ஏற்படுத்திய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சீருடையுடன் குற்றவாளி கூண்டில் எல்லோர் பார்வையில் அடைத்து தண்டித்து ஒரு உயரதிகாரி எப்படி நடக்க வேண்டிய அவசியத்தை எமக்கு காட்டியுள்ளார்,

இதை பலர் சமுக வலைத்தளத்தில் குறித்த உயரதிகாரி சீருடையுடன் குற்றவாளி போல கூண்டில் வைத்தது தவறு என்று எதிர்ப்பு குரல் ஒரு புறம் மறுபக்கம் பாராட்டுகளும் குவிகின்றது.இடையில் குற்றம் செய்த பொலிஸ் அதிகாரியை விட தண்டனை கொடுத்தவருக்குதான் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்

அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :

https://twitter.com/onlineceylone

# youtub :

https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :

https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :

https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments