111AAA

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது : இந்திய மக்கள் அதிர்ச்சியில்.

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் corona virus இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் corona virus இருப்பது இதுவே முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் corona virus பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்corona virus   தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.




Onlineceylon

More Details News Visit

Facebook  :https://www.facebook.com/Online-ceylon-105233070896847/?modal=admin_todo_tour
Youtub    :https://www.youtube.com/channel/UCprY-knXdIi2VW15XWCy-3Q?view_as=subscriber
Twitter   :https://twitter.com/onlineceylone
web       :https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments