ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை நாட்டை வந்தடைந்துள்ளார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இன்று 14 திகதி  காலை இலங்கை  நாட்டை வந்தடைந்துள்ளார்.

இவர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov)  அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இன்று காலை 6.35 am அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவைகளை விமானநிலையத்தில்  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.











மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments