111AAA

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பிரதேச செயலக அலுவலகங்களில் இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனுமதிப்பத்திரம் அற்ற ஆயுதங்களை பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஒப்படைக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது பொது மன்னிப்பு காலம் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments