பாகிஸ்தானில் நாய்க்கு மரண தண்டண விதித்த நீதிமன்று...! விசித்திரமான தீர்பு வியந்த மக்கள்!!!!

பாகிஸ்தானில் குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பொன்றை பாகிஸ்தானிய நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாக்கர் நகரில் குழந்தை ஒன்றை கடித்த குற்றத்திற்காக நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நாயிடம் கடிவாங்கிய குழந்தையின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடித்து மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனை உத்தரவை பிறப்பித்ததாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாய் செய்த குற்றத்திற்காக நாயின் உரிமையாளர் ஒருவார காலம் சிறைவாசம் அனுபவித்த பின்னர் நாயிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு மக்களை வியக்க வைத்ததுடன் ஆச்சரியத்தை ஈட்டியுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments