கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் - பொருளாதார வல்லரசுகளாகவும் உலகப் பெரும் சக்திகளாகவும் திகழும் நான்கு நாடுகளின் அதி உயர் மட்ட ராஜதந்திரிகள் நம் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக வருகை தந்திருக்கின்றனர்.


இதில் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஶ்ரீமதி. அலிஸ் வெல்ஸ்.


சீன வெளியுறவு அமைச்சர் திரு.  வாங்யீரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு. செர்ஜி லாவ்ரோவ்
ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் திரு. கோசோ யமமோட்டோ.
இலங்கையில் இதுவே முதல் தடவை என அறியப்படுகிறது 24 மணிநேரத்துக்கும் பொருளாதார வல்லரசுகளாகவும் உலகப் பெரும் சக்திகளாகவும் திகழும் நான்கு நாடுகளின் அதி உயர் மட்ட ராஜதந்திரிகள் நம் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக வருகை தந்திருக்கின்றனர். ஒரே தடவையில் சரிந்திருக்கும் எமது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியாக எனது பொறுப்புக் காலத்தின் தலையாய குறிக்கோள்” என்று நான் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

எமது அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அவர்கள், பொருளாதார மீழெழுச்சி மற்றும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது உட்பட்ட ஒவ்வொரு துறையிலும் நாம் உடனடி வளர்ச்சியை அடைவதற்குத் தங்களின் உச்சபட்ச ஆதரவைத் தருவதாக உறுதியளித்தனர்.

என குறிப்பிடத்தக்கது அரசாங்க தகவல் திணைக்களம்.
සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments