வரபோகும் மாமியாருடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா : அழகிய குடும்பம் என்பார்கள் அது இதுதானா ? புகைப்படம் உள்ளே ::::

தமிழ் சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இவர் அதிகம்அதிகம் பேசப்பற்று வரும் நடிகை.

இந்தவகையில்    சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவன் தான். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.

இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய Instagram  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




இதட்கு எதுவும் நயன் விமர்ச்னங்கள் தெரிவிக்கவில்லை அவரும் தற்போது விக்னேஷ் சிவன் குடும்பத்தோடு இணைத்து புதுவருடத்திட்க்கு எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments