111AAA

மத்திய கிழக்கு நாடான துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு!!!

மத்திய கிழக்கு நாடான துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு.

மழை காரணமாக  சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது. சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன.





விமான ஓடுபாதைகள்  தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments