ஏழு இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவில்லை !

இலங்கை இராஜாங்க அமைச்சர்கள் ஏழுவருக்கான விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


ஏழு  இராஜாங்க அமைச்சர்கல் இதோ !!!!!



சுசந்த புஜ்ஜிநிலமே, 





பிரியங்கர ஜயரத்ன, 




விதுர விக்ரமநாயக்க,




சேகான் சேமசிங்க, 




லோஹான் ரத்வத்த, 






தாரக பாலசூரிய, 




நிமல் லன்சா 






ஆகிய இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்களே இதுவரை அறிவிக்கப்படாதுள்ளன.

இராஜாங்க அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்குமாறு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்த இராஜாங்க அமைச்சர்கள் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பதியேற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.





සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments