ஹப்புத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானப் படை வீரர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று.

உயிரிழந்த விமான படை வீரர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விமான விபத்தில் உயிரிழந்த விமானப் படை வீரர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று 04 திகதி  இடம்பெறவுள்ளது.

நீதவான் விசாரணைகள் நேற்று 03ம் திகதி பிற்பகல் பண்டாரவளை நீதவான் கீர்த்தி கும்புருஹேனவால் மேற்கொள்ளப்பட்டது.நேற்று காலை 9.15 மணியளவில் ஹப்புத்தளை தம்பிபிள்ளை மாவத்தை பிரதேசத்தில் விமான படைக்கு சொந்தமான Y 12 ரக விமானம் விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தினுள் நான்கு விமானப்படை வீரர்கள் பயணித்த நிலையில் விபத்தில் குறித்த நால்வரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments