இலங்கையில் எந்த விதத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர.

இலங்கையில் எந்தவிதத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேபோல் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவித  அமைச்சர் கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அம்பலந்தோட்ட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அமைச்சர் இதனை கூறினார்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments