111AAA

நடிகை அஞ்சலியை மேக்அப் இல்லாமல் இல்லாமல் பாத்ததுண்டா: நைட்டியில் மேக்கப் இல்லாமல் இருக்கும் அஞ்சலி புகைப்படம் உள்ளே!!!!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அஞ்சலி. இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார்.

இவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலி.

அஞ்சலி தமிழ் படங்கள் மற்றும் இன்றி  தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

இடையில் சில காலம் குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அஞ்சலி தற்போது சிந்துபாத் என்ற படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்திருந்தார், தற்போது சசிகுமாருடன் “நாடோடிகள் 2” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


நைட்டியில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ‘மேடம் நீங்க மேக்கப் இல்லாமல் பாக்குறதுக்கு ஸ்கூல்ல மாங்கா விக்கிற ஆயா போல் இருக்கிறீர்கள்’ என்று கலாய்த்து வருகின்றனர்.









සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments