புத்தளம் கல்லடி பகுதியில் மூன்று கிராம் ஹெரோயின் மீட்பு!!

புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று  09/01/2019 அன்று இலங்கை கடற்படை மற்றும்  பொலிசார் Sri Lanka Navy and Police இனைந்து மேற்கொண்ட  தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சுமார் 3 கிராம் ஹெரோயின்  போதை பொருள் கண்டுபிடி‍க்கப்பட்டது.


இந்த சோதனை நடவடிக்கையின் போது  சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதனையிட முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.அதன் பிறகு முச்சக்கர வண்டியை சோதனை செய்தபொழுது அங்கிருந்து மூன்று கிராம் 3g ஹெராயின்  போதைப்பொருள் 3g heroin drugs  மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.


இதன்போது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் ஹெராயின்  போதைப்பொருள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

புத்தளம் பொலிஸார்  மேலதிக  விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments