அம்பலாங்கொடை, குலீகொட பிரதேசத்தின் வீடொன்றில் இடம்பெற்ற மதுபான விருந்துபசாரத்திற்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த  31ம் திகதி அம்பலாங்கொடை, குலீகொட பிரதேசத்தின் வீடொன்றில் இடம்பெற்ற மதுபான விருந்துபசாரத்திற்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் இராணுவ முகாமில் பணிபுரிந்து வரும் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்  21 வயதுடையவர்  என தெரிவந்துள்ளது.


உயிர் இழந்த இராணுவ சிப்பாயின்  நபருக்கும்  அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயற்சித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அம்பலாங்கொடை, குலீகொட, இதிகஹவத்த பிரதேத்தில் அமைந்துள்ள அவரது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments