புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் காய்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!!!!

கொழும்பு புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் காய்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒருகிலோவின் மொத்த விலை 200 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடையிலும் கறிமிளகாய் ஒரு கிலோவின் மொத்த விலை 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தை வர்;த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார். .

புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தைக்கு இன்று சுமார் 40 லொறிகளில் மரக்கறி கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர், மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகள் போதுமான அளவு இருந்த போதும் நுகர்வோர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும்  குறிப்பிட்டார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.netPost a Comment

0 Comments