க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகா அவர்களுக்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.

க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகா அவர்களுக்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று 18ம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் கௌரவ நஜீப்ஏமஜீத் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்விற்கு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரகபாலசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்தார்.




க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகா அவர்களுக்கு வீட்டிட்கு அடிகள் நாட்டும் நிகழ்வும் மற்றும் இதனை விரைவில் பூர்த்தி செய்வதற்கு அனைத்து ஏட்பாடுகளும் விரைவில்  முன்னெடுக்கப்படும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments