111AAA

பிக்பாஸ் தர்ஷன் (வேற லெவல் புகைப்படம் உள்ளே) பிபிக்பாஸ் தர்ஷனா இது..?


உலக புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் 3வது சீசனில் கலக்கியவர் தர்ஷன். நிகழ்ச்சி ஆரம்பித்தில் இருந்து ரசிகர்களுக்கு பிடித்தது போல் இருந்து தர்ஷன் 3வது சீசனை ஜெயிப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்தார்கள்.

 ரசிகர்கலின் எதிர் பார்ப்பு நடக்கவில்லை இறுதி நிகழ்ச்சிக்கு முன்னரே வெளியேற்றப்பட்டார். தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.


இதனை அடுத்து பிக்பாஸ் 3வது சீசனில் கலக்கிய  தர்சனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது தை பார்த்த ரசிகர்கள் தர்ஷனின் புதிய படத்திற்கான புகைப்படம் என்று கூறிவருகின்றனர். அனைத்து ரசிகர்களும் இதனை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments