காதலுக்கு சம்மதம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்...!

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இ ளைஞனும், யு வதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் மா த்தளையில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதியும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞனுமே இவ்வாறுத ற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக வி சாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments