கத்தாரில் தங்கத்தின் விலை அதிகரிப்பு !!!!

2019ம் ஆண்டு கத்தாரில் தங்கத்தின் விலை 17 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.


22k தங்கத்தின் விலை 26 கத்தார் றியால்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,



2019ம் ஆண்டின் ஜனவரியில் 1g  22k  தங்கத்தின் விலை 150 qr   றியால்களாக காணப்பட்டது. என்றாலும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி 1g  22 k  கரட் தங்கத்தின் விலை 176 றியால்களாக காணப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


24k  கரட் தங்கத்தைப் பொறுத்த வரை வருட ஆரும்பத்தில் 160 qr றியால்களாகவும், டிசம்பர் 31ம் திகதி 186 qr றியால்களாகவும் விற்கப்பட்டுள்ளன. என்றாலும் கடந்த வருடங்களை விட 2019ம் ஆண்டு கத்தாரில் அதிக தங்கம் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக மே மற்றும் ஜுன் மாதங்களில் அதிகளவில் விற்பனையாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Qatar News reports that gold prices have increased by 17 per cent in Qatar by 2019.


The price of 22k gold has risen by 26 Qatar,

In January 2019, the price of 1g 22k gold was found to be 150 qr. However, on December 31, 2019, 1g 22 k carat gold was found to be 176 ratios.

As for 24k carat gold, it is sold at 160 qr per annum and 186 qr on December 31. However, there are more gold sales in Qatar in 2019 than in previous years. Reports also say that sales were high in May and June, respectively.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments