இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! இலங்கை விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு !!!!

அண்மையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்தது.

இதனை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை 21ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், விசேடமாக ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். நாளை  21ம் திகதி முதல் அந்தப் பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என  இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்தும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த வைரஸ்  சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது  என குறிப்பிடத்தக்கது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments