யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது :ஒருவர் உயிரிழப்பு : இருவர் ஆபத்தான நிலயில்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஒருவர் உயிரிழப்பு இருவர் ஆபத்தான நிலயில்.


இந்த தாட்கொலை முயட்சி சம்பவத்தில் இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று20ம் திகதி இரவு   இந்த சம்பவம் நடந்தது.


கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நவரத்தினம் விமலேஸ்வரி 64 வயது  என்பவர் உயிரிழந்துள்ளார்.

மற்றும் சிவபாலன் சிவலக்சன் வயது 35 மற்றும்  சிவலக்சன் கீர்த்திகா வயது 35 ஆகிய இருவரும்  ஆபத்தான நிலையில்  வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net


Post a Comment

0 Comments