111AAA

இலங்கை கிரிக்கட் அனி இன்று ஜிம்பாப்வே பயணமாகிறது.

இலங்கை மற்றும்  ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க இன்று 16ம் திகதி அதிகாலை  இலங்கை அணி  ஜிம்பாப்வே சென்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர்  திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் 15 வீரர்கள் உள்ளனர். கடந்த பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடிய  இலங்கை அணியில் இரண்டு  மாற்றங்கள் செயப்பற்றுள்ளன.


இந்த ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மல், அசிதா பெர்னாண்டோவுக்கு பதிலாக ஜிம்பாப்வே  அணியில் இடம் பெற்றுள்ளார்.


இருப்பினும் இலங்கை மற்றும்  ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி  எட்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை  அணியே  வெற்றிபெற்றுள்ளது.


இதன்படி இலங்கை மற்றும்  ஜிம்பாப்வேஅணிகளுக்கு இடையிலான  முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 19 முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் அதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும்.

Post a Comment

0 Comments