பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஏவிய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் டிலான் பெரேரா!!!

முன்னாள் அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஏவிய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று 17ம் திகதி  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அவர்கள் அவ்வாறே தேர்தல் காலத்தில் சில நீதிபதிகளை அழைத்து கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைய செய்ய முயன்றதாகவும் கூறினார்.




සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments