எமது சின்னமான மொட்டு சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கல் வேறு சின்னங்களில் போட்டிய இடலாம்.

மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் நேற்று 01ம் திகதி  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க நான் தயாராக இல்லை என கூறிருந்தார் .

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது வரவுள்ள பொது தேர்தலின் போது மக்களின் அபிலாசைக்கு இணங்க இந்த தீர்மானகள்  எடுக்கப்படும் என தெரிவித்தார்.






සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற   உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link  கிளிக் செய்யவும். 
If You need True And Fast live more News please press  the link 
#Facebook :
 https://www.facebook.com/onlineceylone/?modal=admin_todo_tour
 #Twitter     :
https://twitter.com/onlineceylone
 #Website   :
 https://www.onlineceylon.net
 #youtub    :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw?view_as=subscriber

Post a Comment

0 Comments