முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் சரத் பொன்சேக்கா

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் சரத் பொன்சேக்கா என்பதே தனத நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.


முன்னாள் பிரதமரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ணில் விக்ரமசிங்கதொடர்ந்து 25 வருடங்களாக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தலைமை பதவியை வகிப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய நிலையில் கட்சியின் பாராளுமன்ற குழுவில் உள்ள சிலர் மாத்திரமே அவர் தலைவராக தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.


மற்றும் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரும் ஐக்கியதேசிய கட்சியின் பாராளமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவாக வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments