எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முன்வருமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ என அறியப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முன்வருமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ என அறியப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.Former Chief Minister of the Northern Province CV Wigneswaran has been invited by the Tamil Eelam Liberation Organization (LTTE) to contest the forthcoming parliamentary election.


ரெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைகலநாதன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள புதிய கூட்டணியை மேலும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.

புதிய கூட்டணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைவதன் மூலம் பலமிக்க ஒரு கூட்டமைப்பு உருவாகும் எனவும் அதனூடாக பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களை வெற்றிக்கொள்ள முடியும் என தாம் கருதுவதாகவும் அடைகலநாதன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் புதிய தலைமைத்துவத்துவத்துடன் இணைந்து பயணிப்பது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என விக்னேஸ்வரன் கூறியுள்ளமை தொடர்பில் அடைகலநாதனிடம் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Wigneswaran had said this to Adigalanathan when he said that if there is a change in the leadership of the federation it is possible to consider traveling with the new leadership.

ரெலோ அமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 19ம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

அந்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விக்னேஸ்வரனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாகவும், ஆகவே அவர் தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் இணைய தயார் எனவும் அண்மை காலமாக ரெலோ அமைப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.He has continued to comment on the issue, saying that he has maintained close ties with Vigneswaran and is ready to join the new coalition he is heading.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

2 Comments