111AAA

மத்திய கிழக்கு நாடான ஓமானின் புதிய ஆட்சியாளராக முன்னால் கலாச்சார அமைச்சர் ஹைதம் பின் தாரிக் பதவியேற்றார்.

மத்திய கிழக்கு நாடான ஓமானின் ஆட்சியாளர் கபூஸ் பின் செயித் மரணமானதைத் தொடர்ந்து புதிய ஆட்சியாளராக முன்னால் கலாச்சார அமைச்சர் ஹைதம் பின் தாரிக்   அவர்கள் சத்தியபிரமானம் செய்து கொண்டுள்ளார் என்பதாக ஓமானி அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

கடந்த ஆட்சியாளர் கபூஸ் பின் செயித் மரணம் சம்பவித்து ஒரு சில மணி நேரங்களில் ஹைதம் பின் தாரிக் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சுல்தானாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹைதம் பின் தாரிக் அவர்கள் நாட்டு மக்களுக்கான கண்ணி உரையில், மத்திய கிழக்கு நாடுகளுடன் இதுவரை ஓமான் பின்பற்றி வந்த இராஜதந்திர உறவுகளை சிறந்த முறையி்ல் பேணப்படும் என்பதோடு, அனைத்து நாடுகளுனான உறவுவுகளும் சுமூகமான முறையில் போணப்படும் என்பதாக வாக்குறுதி வழங்கினார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments