இரட்டையர்கள் கின்னஸ் சாதனை படைக்கச் சென்ற இரட்டையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

நேற்று இலங்கை இரட்டையர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிய  போது ஏட்பற்ற  வாகனவிபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து கொஸ்கொட, இந்துருவ பகுதியில்  இடம்பெற்றுள்ளது  இந்த விபத்து முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இரட்டையர்கள் நால்வர் மற்றும் அவர்களின் தாய், யுவதி ஒருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆகியவர்களே காயமடைந்துள்ளனர்  என போலீசார் தெரிவித்தனர்.


இந்த விபத்து தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments