உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை :சரத் பொன்சேகா

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போ து உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மற்றும் இந்நிலையில் இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் Tamil terrorism in Sri Lanka நிலவிய காலப் பகுதியில் தமிழ் புலனாய்வு அதிகாரி ஒருவரை நியமித்திருந்தால் தமிழ் பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியுமா என அவர் இதன் போது பாராளுமன்றத்தில் இருந்தார்..

இதன்போது  அரச புலனாய்வு பிரிவிற்கும்,மற்றும் தேசிய புலனாய்வு பிரிவிற்கும், To the State Intelligence Unit and the National Intelligence Unit தனக்கு நெருக்கமான அதிகாரிகளையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக இதன்போது சுற்றி காற்றினார். மற்றும் எமது இலங்கை நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத பின்னணியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரே செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தி உள்ளார்.

ஒரு நாட்டில் அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் Minister of Defense ஒருவர் இடம்பிடிக்காமை எதிர்காலங்களில் பாரிய பிரச்சினை எதிநோக்க முன்னிட்டும் என அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில், இன்று வீரர்களை போன்றும், பௌத்தர்களை போன்றும் பேசுபவர்கள், பிரபாகரன் இருந்த காலப் பகுதியில் வெளியில் கூட வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி, பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வருவதாக சரத் பொன்சேகா கூறினார்.இவ்வாறு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின், முதலில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் A Defense Minister must be appointed first என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் புலனாய்வுத்துறைக்கு தகுதியானவர்களை நியமிப்பதாக கூறி இருவரை ஜனாதிபதி நியமித்துள்ளார் ஆனால் நியமிக்கப்பட்ட இருவரும் குறித்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என சரத் பொன்சேகா கூறினார்.


இந்த பதவிகளில் நியமிக்கப்பட்ட  2 பேரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில், முஸ்லிம் அதிகாரி ஒருவர் அரச புலனாய்வு பிரிவிற்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட முடியாது Since a Muslim officer has been appointed as the Chief of State Intelligence Unit, he cannot act against Muslim terrorism என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அரசாங்கம்  பொறுப்பான அதிகாரிகளை சரியான பதவிகளுக்கு நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
BBC TAMIL

සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments