உலகில் தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை உலகில் முதல் இடம் : அனில் ஜயசிங்க.

உலகில் தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை உலகில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று 20ம் திகதி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க அவர் இதனைக் கூறியுள்ளார்.


சுமார் 10 அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அனில் ஜயசிங்க கூறினார்.

சசுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள்ல முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த நிலையை அடைய முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் இலங்கைக்கு முதல் இடம் கிடைத்துள்ளமை பெரும் சந்தோசத்துக்குரியதாகவும். இதற்கமைய சிறந்த சக்தி  மற்றும் ஆரோக்கியமுள்ளகுழந்தைகளை  எதிர்காலங்களில் நோய் எதிர்பு சக்தியினை பெற முடியும் என எதிர்பார்க்க படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net



Post a Comment

0 Comments