சினிமா விருதுக்கு வந்த நடிகை கிரண் வைரல் புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினியில் அறிமுகமான நடிகை கிரண் பின்னர் அதன் பின் கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர்.

நடிகை கிரண் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் சமீபத்தில் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில் அண்மையில் வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து விருது விழாவிற்கு வந்துள்ளார் நடிகை கிரண். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவருக்கு அதாவது நடிகை கிரனுக்கு  பல ரசிகர் கூட்டமே உள்ளது என குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர்
சுந்தர்சி தனது ஆம்பள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்.

இந்த சினிமா விருது விழாவில் செம்மையை உடை அணிந்து வந்திருந்தாலும் ரசிகர்கல் மத்தியில் விமர்சனங்கள் எழுந்திருந்தது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments