கராடுகல பிடகுமுர பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி! அதிர்ச்சி சம்பவம்.

நேற்று 23 திகதி  இரவு 8.30pm  அளவில் கராடுகல பிடகுமுர பிரதேசத்தில்   நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த துப்பாக்கி  சூடு குடும்ப பிரச்சினை காரணமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கி  சூட்டில்  காயமடைந்த இருவர் இருவர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராடுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments