இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை : அதிரடி உத்தரவு.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள்  LTTE  உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்ட நபர்  6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க ஜேர்மன் நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகழிடம் கோரிய J.நவநீதன் எனும் இலங்கை அகதிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்

அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!

# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net

# Twitter :

https://twitter.com/onlineceylone

# youtub :

https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…

# whatapp :

https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX

# Visit our Website :

https://www.onlineceylon.net
Post a Comment

0 Comments