தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இவர் இம்மாதம் 13ம் திகதி இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்க படுகிறது இதே வேலை அலிஸ் வெல்ஸ் உயர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களையும் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின்போது இலங்கைக்கான விஜயத்தினை நிறைவு செய்து கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அமெரிக்கா ஊடகம் ஒன்று செய்தி  வெளியிற்று இருந்தது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments