இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.

இலங்கையிலும் எரிபொருட்களின் விலை அதிகரிக்காலம் பந்துல குணவர்தன.


நேற்று 15ம்  திகதி கொழும்பில்  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன,

 உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் தற்போதைய நிலைமையில் நட்டத்தில் மசகு எண்ணையை வழங்கி வருவதாகவும் அதனை ஈடுசெய்ய எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments