ஐக்கிய தேசிய கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சனை இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு : விபரம் உள்ளே

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சனை குரல் பரிசோதனைக்காக அரசாங்க இரசயானப் பகுப்பாளரிடம் அவரை முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறிப்பு;

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 14ம் திகதி 14 மாலை 6.15pm   அளவில் மாதிவல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அதன் பின்னர் அவர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments