வயசு ஆனாலும் உங்க அழகும் அறியும் இன்னும் உங்கள விட்டு போகல : புகைப்படத்திர்க்கு போஸ் கொடுக்கும் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா: வைரல் புகைப்படம் உள்ளே!!!!

மலைக்கா அரோரா பாலிவுட் நடிகை  வயது 46 அனால் இவர் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். 

இது யாவரும் அறிந்ததே இதனை அனைவரும் கேலி செய்து வருகின்றனர் மற்றும் இவர்களின் புகைப்படங்களுக்கு தாறுமாறாக கமெண்ட் comment வருவது வழக்கம்.


இந்தவகையில் பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தன உடம்பை அழகுபடுத்துவதற்கு  உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகாக வைத்துள்ளார். அதோடு கவர்ச்சி உடைகள் அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இது இவ்வாறு இருக்க பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தனக்கு புகைப்படம் ஒன்றை அவரது Instagram இல் பதிவேற்றியுள்ளார்.

இது மிக மோசமாக உள்ளது என ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர் .



46 வயதான பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தற்போது  அவருடைய காதலன் அவரைவிடம் 12 வயது சிறிய   நடிகர் அர்ஜுன் கபூரை திருமணம் பண்னுள்ளார் .



பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு மகள் ஒன்று உள்ளார் அவருக்கு வயது 16  இது இவருக்கு இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணம் வெகு விரைவில் நடைபெறும் என இறுவரும்  தெரிவித்தனர்.   






සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments