பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் LTTE அமைப்பு ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது.

பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் LTTE அமைப்பு ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது.


உலகில் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது.

குறித்த பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் காணப்படுவதுடன், மேலும் உலகில் தடை செய்யப்பட்ட 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனி நபர்களும் தடை செய்யப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

குறித்த பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பவர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இலங்கையில் உருவான பயங்கரவாத அமைப்பான  LTTE அமைப்பும் இதனுடன்  இணைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.


மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments