நித்தியானந்தா நடத்தி வந்த WHATAPP குரூப்பில் இளம்பெண்களின் கவர்ச்சி படங்கள் வெளியீடு: கதறும் உறவினர்கள் !

கடந்த காலங்களில் பேசப்பற்று வந்த நித்தியானந்தாவின் வழக்கு கடந்த டிசம்பர் 27ம் திகதி குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து .


சுவாமி நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா, நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு சாய்த்து இருந்தார் .


இதனை அடுத்து இந்த வழக்கு கடந்த டிசம்பர்  27ம் திகதி  இந்தியா குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது  இந்த வழக்கில் தத்துவப்ரியா மற்றும்  அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டிலிருந்து  காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள்.

காணொலி காட்சி மூலம் ஆஜரான தத்துவப்ரியா மற்றும்  அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பமில்லை. நாங்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என இருவரும் வாக்கு மூலம் அளித்தனர்.


இதனை அடுத்து இந்த காணொலி காட்சி மூலம் வாக்கு மூலம் மறுத்த நீதிபதிகள் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ம் திகதி எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.



இந்நிலையில் குஜராத் நீதிமன்றத்தில் நேற்று பிராமண பாத்திரத்தை தாக்கல் செய்த ஜனார்த்தனா ஷர்மா, நித்தியானந்தா குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்கும் ஆபாச WHAT APP  குரூப் ஒன்றை வைத்துள்ளார் அந்த குரூப்பில் உள்ளவர்களை நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லி வற்புறுத்துவார்.இரவு நேரங்களை ஆன்மீக தீட்சை என்ற பெயரில் நித்தியானந்தா உடைய  படுக்கை அறைக்கு சிறுமிகள் சென்று வருவர் இதன்போது அந்த WHAT APP   குரூபில்  எனது மகள்கள் தத்துவ பிரியானந்தா மற்றும் நித்ய நந்திதா இருவரும் உள்ளனர் என ஜனார்த்தனா ஷர்மா அதிர்ச்சியை தகவல் தெரிவித்துள்ளார்.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net




Post a Comment

0 Comments