2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணப் கால்ப்பந்து போட்டிகளை நடாத்த இப்போதே கத்தார் தயார் !!!!

2022 கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்த கத்தார் இப்போதே தயாராகிவிட்டதாக FIFA தலைவர் கியான்னி இன்பானிட்டோ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் கத்தாரின் 2022ம் ஆண்டுக்கான முன்னேற்பாடுகளை புகழ்ந்து கருத்து வெளியிட்டார்.

மத்திய கிழக்கில் முதன் முதலாவதாக நடக்கும் உலகின் மிகப் பெரிய கால்ப்பந்து போட்டித் தொடராகும் என்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி நாட்டின் பூதாபெஸ்ட் நகரில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கத்தாரில் உலகக் கிண்ண காலப்பந்துப் போட்டிகள் நடைபெற 2 வருடங்கள் வரை இருக்கின்ற நிலையில் கத்தாரின் ஏற்பாடுகள் அனைத்து மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கின்றன.

மேலும் கத்தாரில் நடக்க இருக்கும் 2022 உலகக் கிண்ணம் சிறந்த தொரு நிகழ்வாக இருக்கும் என்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விளையாட்டு மைதானங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சிறந்த முறையில் கத்தாரில் நடைபெற்று வருவதாவும் FIFA தலைவர் கியான்னி இன்பானிட்டோ அவர்கள் தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments