ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு. குழு விபரம் விபரம் இதோ!!!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நேற்று 23ம் திகதி நடைபெற்றது.


இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி ::::


தலைவர் – ரவூப் ஹக்கீம்

தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட்

சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம்

பிரதி தலைவர்
01 – ஹாபீஸ் நஸீர் அகமட்
பிரதி தலைவர்

02 – யூ.டி.எம். அன்வர்
பிரதி தலைவர்

03 – எச்.எம்.எம். ஹரிஸ்
பிரதி தலைவர்

04 – எஸ்.எம்.ஏ. கபூர்

கட்சியின் செயலாளர் – எம்.நிசாம் காரியப்பர்

கட்சியின் பொருலாளர் – பைசால் காசீம்

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் – எம்.ஐ.எம். மன்சூர்

மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி – ஏ.எல்.எம். கலீல்

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் – யு.எல்.எம். முபீன்

கட்சியின் தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்

கட்சியின் அரசியல் விவகார பணிப்பாளர் – சட்டத்தரணி எம்.பி பாறூக்

கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளர் – சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்

கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் – எம்.எஸ். தெளபீக்

உலமா காங்கிரஸ் தலைவர் மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்

கட்சியின் பிரதி தவிசாளர்-என்.எம். நயிமுல்லாஹ்

கட்சியின் பிரதி செயலாளர்- மன்சூர் ஏ காதர்

மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர் – எம்.சியாட் ஹமீட்

கட்சியின் பிரதி ஒருங்கினைப்பு செயலாளர் – ரகுமத் மன்சூர்

பிரதி பொருளாளர்;- ஏ.சி. யஹியாக்கான்

பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர் – அலி சாஹிர் மெளலானா

கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம். ஜெமில்

அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்-ஏ.எல்.எம். நஸீர்

கட்சியின் கல்வி,கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர் – ஆர்.எம். அன்வர்

கட்சியின் சமூக சேவைகள் அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர் – எம்.எஸ். உதுமாலெப்பை

கட்சியின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர் – ஏ.எல். தவம்.

கட்சியின் செயற்குழு செயலாளர் – ஏ.ஜெ.எம். ரிஸ்வி ஜவஹர்ஷா

பேராளர் மாநாடு செயலாளர் – எம்.எச்.
அப்துல் ஹை

மசூரா குழு செயலாளர் – யூ.எம். வாஹீட்.


இவ் அனைவரும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments