உயிரை கொள்ளும் கொரோனா வைரசினால் 361 ஆக மரணம் அதிகரிப்பு!!! வியப்பில் உலக மக்கள் உள்ளே விபரம் .

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸினால் மேலும், 17,205 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த உயிர் கொல்லி கொரோனா வைரஸ் புதிதாக 24 நாடுகளில் வைரஸ் பரவியுள்ளது.

சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள தங்கள் பிரஜைகளை அழைத்துச் செல்ல சில நாடுகள் விமானங்களை அனுப்பியுள்ளன.வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2,829 பேராகும்.

இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2003ம் ஆண்டில் சீனாவில் பரவிய SARS தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

உலக மக்கள் பெரும் அச்சத்தில்.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments