பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார் :

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று 07ம் திகதி  இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாபிரதமர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

அதேபோல் இந்த விஜயத்தின் போது வரணாசி, புத்தகாய, சாராநாத் மற்றும் திருப்பதி ஆகிய புனித ஸ்தலங்களுக்கும் பிரதமர் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியை ஏற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.

மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.

If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :

https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net





Post a Comment

0 Comments