111AAA

590 கிலோ கேரள கஞ்சா கடற்படையினறால் பறிமுதல்.

வடக்கு  கடலில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் அரை தொன்னுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , சுமார் 590kg  கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் மாதகல்துரை பகுதியில் 191kg  கிலோகிராம் கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் மைலடி பகுதியில் 99kg  கிலோகிராம் கேரள கஞ்சா, யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கிட்டத்தட்ட 300kg  கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

மேலும், கடத்தல்காரர்களால் கேரள கஞ்சா நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும் கடற்படையின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளினால் இந்த கடத்தல் நடவடிக்கையை நிறுத்த முடிந்தது.



සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments