இலங்கையில் 72 சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு !!!

நாளை பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த 512 கைதிகள் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளுக்கு மட்டுமே குறித்த பொது மன்னிப்பு பொருந்தும் எனவும் அவர்கள் சுதந்திர தினமான நாளை  பெப்ரவரி 04ம் திகதி விடுவிக்கப்பட்டுவார்கள் எனஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


සමූපකාර ද සැබෑ තොරතුරු දන්නවා, හා වෙනුවෙන්-කිරීමට ක්ලික් කරන්න පහත ලින්ක් කිරීමට.
மேலும்இது போன்ற உண்மையான தகவல்களை உடனுக்குடன்
அறிந்து கொள்ள கீழே உள்ள Link கிளிக் செய்யவும்.
If You need True And Fast live more News please press the link!!!!
# Facebook :
https://www.facebook.com/onlineceylon.net
# Twitter :
https://twitter.com/onlineceylone
# youtub :
https://www.youtube.com/channel/UC5uHDrWTbJrzjqrud_4z-Qw…
# whatapp :
https://chat.whatsapp.com/KYSUFjLbGq7AURgRxsBdVX
# Visit our Website :
https://www.onlineceylon.net

Post a Comment

0 Comments